வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

சித்தாண்டி-01 வானவில் இளைஞர் கழகத்தினால் இன்று காலை வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இக் கழகத்தினால் இப்பிரதேசத்தின் விளையாட்டுத்திறனை வளர்க்கும் நோக்கில் இவ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.



Previous Post Next Post